கந்தகிரி பழனியாண்டர் கோவில்..
நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் மேல் இந்தக்கோயில் அமைந்துள்ளது. தெய்வத்திரு கிருபானந்த அடிகளார் இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தருவார்.





படம் மற்றும் தகவல் உதவி - திரு.அருணையடி அவர்கள்.
Leave a Comment