குலதெய்வங்கள் மற்றும் வழிபாடு முறைகள்

நம் ஒவ்வொருவர் குடும்பங்களிலும் நம் முன்னோர் வழிபட்டு வந்த தெய்வமே நம் குலதெய்வம் ஆகும். பல தலைமுறைகளை கடந்தும் அந்த வழிபாடு முறைகளை சிறப்பாக செய்து அதன் பலன்களை உணர்ந்தோர் இன்றும் பலர். இன்று சிலர் தங்கல் பிரச்சனைகளை தீர்க்க சோதிடம் பார்க்கும் போதும், சிலர் குறி சொல்லும் போதும், குலதெய்வ வழிபாடு செய்யாதது  தான் பிரச்சனை தீராததற்கு காரணம் என்று சொல்லும்போது, தங்கள் குலதெய்வம் எது அன்று தெரியாமல் தவிக்கின்றனர். ஏதோ காரணங்களால் விட்டு போன இந்த மரபை தொடர நினைத்து விடை தெரியாமல் தவிக்கின்றனர். 

எப்படி குலதெய்வத்தை அறிந்து வழிபடுவது?

No comments

Powered by Blogger.