இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

Wednesday, March 20, 2013

மருதமலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் - 18/03/2013

 மருதமலை ராஜகோபுரம் கும்பாபிஷேகம் - 18/03/2013

 சிறப்பு புகைப்படங்கள் 
                                      அலங்கார பந்தலுடன் கூடிய நுழைவாயில்
                                                         எழில் மிகு ராஜகோபுரம்
                                                 நிரம்பி வழிந்த பக்தர் கூட்டம்
மருதமலை ராஜகோபுர கும்பாபிஷேகம் - 18/03/2013 சிறப்பாக நடைபெற்றது. 70000 மேற்பட்ட பக்தர்களின் வருகையால் மலை மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.18/3/2013 தொடங்கி 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற இருக்கிறது.கோவை மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர் கூட்டம் வருகை தந்தபடி உள்ளனர். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Coupons